- Tiruchirapalli, India
- behappy@ssfamilyfirst.com
January 29, 2022
Details:
Name Rotary Club of Srivilliputhur Friends Categories Outside Events , WorkshopsSchedule
Date:
Time:
FAMILY FIRST 10.0 at Srivilliputhur
FAMILY FIRST 10.0 is happening on 20-01-2022 at Srivilliputhur
Jointly organized by Rotary Club of Srivilliputhur Friends & Idhayam Group
வணக்கம் ரோட்டரி அன்பர்களே!
“ஒரு குடும்பத்தின் சிறிய மாற்றம் நாளைய சமுதாயத்தின் பெரிய மாற்றத்திற்கு அடித்தளம்”
நம் குடும்பத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதம், அவர்கள் பின்பற்றும் உடல் நலம் சார்ந்த பழக்க வழக்கங்கள், அவர்களின் உறவின் வலிமை இவை அனைத்தும் குடும்ப நலனைக் காப்பதோடு சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கின்றன.
இதை உணர்த்தும் வகையில் Rotary Club of Srivilliputhur Friends ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ மண்டபத்தில் ஜனவரி 29, 2022 அன்று மாலை 5 மணி அளவில் ‘FAMILY FIRST 10.0’ என்ற தலைப்பில் ஓர் விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக எம்மை அழைத்ததற்கு நன்றி. பங்குபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்விழாவில் குடும்பத்தினரின் ஆரோக்கியம், உறவின் முக்கியத்துவம் மற்றும் குழந்தை வளர்ப்பு முறைகள் பற்றி விரிவாக தங்களின் 3 மணி நேர உரையை வழங்கவிருக்கும் Rtn. திரு.சிவக்குமார் மற்றும் Rtn. திருமதி.சாவித்ரி தம்பதியினருக்கு எம் வாழ்த்துகள்.
இவ்விழாவில் வாழ்த்துரை வழங்க Rtn. PAG R.மாரியப்பன், Rtn. PHF V.பெருமாள்சாமி (Asst. Governor Zone 28) மற்றும் Rtn. Dr. ரம்யா தினேஷ் (Dist. Chairman) அவர்களும் தம் குடும்பத்தினரோடு கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
இவ்விழாவை நடத்த பெரும்பங்காற்றும் Rotary Club of Srivilliputhur Friendsஇன் தலைவர், Rtn. MPHF N.S.வேலாயுதம் மற்றும் செயலாளர், Rtn. G.முருகானந்தம் அவர்களுக்கு எமது பாராட்டுகள்.
அனைவரும் வாரீர்! பயன் அடைவீர்!
Rtn. வ.இரா.முத்து,
DGE – Rotary District 3212.
https://www.facebook.com/VRMuthu-DGE-Rotary-District-3212-104174758742141
https://www.instagram.com/rtnvrmuthu/
https://twitter.com/RtnVRMuthu
See less